இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையம் பட்டியல் உண்மையா ? ஜந்தர்மந்தர்…
இந்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்தியாவில் திறம்பட செயல்பட்ட 10 காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டு கௌரவித்து வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான நடைமுறை தான் என்றாலும், தற்போது வழக்கத்துக்கு மாறாக…