பள்ளிக் கல்வித் துறையை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள் அமைச்சரே…
பள்ளிக் கல்வித் துறையை விளம்பரத் துறையாக மாற்றி வருகிறீர்கள் அமைச்சரே …! – ஆசிரியரின் பகிரங்க கடிதம் !!
தமிழக ஆசிரியர் கூட்டணியின் தலைவரும், ஐபெட்டோ அமைப்பின் அகில இந்தியச் செயலருமான வா.அண்ணாமலை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…