கம்ப்யூட்டர் – தையல் எந்திரம் வழங்கிய ஸ்டேட் பேங்க் ஆப்…
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஸ்டாஃப் யூனியன் தொடங்கப்பட்டு 78 வது ஆண்டு நிறுவன நாள் விழா திருச்சி மெயின் கிளையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணை பொது செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆண்ட்ரூஸ்…