எஸ்.வி.எஸ். வெறும் பிராண்ட் அல்ல ; பாரம்பரிய பிணைப்பு !
எஸ்.வி.எஸ். வெறும் பிராண்ட் அல்ல; பாரம்பரிய பிணைப்பு!
அன்றைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு மளிகை பொருள் கேட்டாலும் முகம் சுழிக்காமல் பக்குவமாய் நியூஸ்பேப்பரில் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சிக் கடைகள் இருந்தன. இன்று அண்ணாச்சி கடைகளில்கூட…