Browsing Tag

two con women

‘ஹாய்’ என்ற மெசேஜின் விலை ரூ.3.50 லட்சம்! எம்பிஏ பட்டதாரியை ஏமாற்றிய 2 ‘தில்லாலங்கடி’ பெண்கள் கைது!

‘ஹாய்’ என்ற வாட்ஸ்ஆப் மெசேஜின் விலை ரூ.3.50 லட்சம் என யாராவது சொன்னால் அதை உங்களில் எவரேனும் நம்புவீர்களா? இப்போது நீங்கள் அதை நம்பித்தான் ஆக வேண்டும். முன்பின் அறிமுகமில்லாத இளம் பெண் ஒருவரிடம் இருந்து வாட்ஸ் ஆப்-ல வந்த ‘ஹாய்’ என்ற…