யார் நிருபர்கள் ?
நிருபர்கள் என்றால் யார்?
தொடக்கக் காலங்களில் செய்தியாளர்கள் தாங்கள் சேகரித்த செய்திகளைக் கடிதம் மூலம் அனுப்பினர். கடிதத்தினை வடமொழியில் நிருபம் என்று அழைப்பர். எனவே செய்திகளை எழுதி அனுப்புகின்றவர்களை நிருபர்கள் (Reporters) என்று கூறினர்.…