அதியன் பதில்கள் ! பகுதி – 1
ஆளுநராகத் தமிழிசையின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?
பதில் : தமிழிசை தெலுங்கனா ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர்க் கூடுதல் பொறுப்பில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். தெலுங்கனா செல்வதில்லை. புதுச்சேரியிலும் இருப்பதில்லை.…