இதுபோல் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. விஜய் கிருஷ்ணன் மற்றும் சாந்தினி ஆகியோரை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
நியோமேக்ஸ் வழக்கில் புதிய எஸ்.பி.!
மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் நியோமேக்ஸ் தொடர்பான வழக்குகளை கவனிப்பதற்கென்றே, சிறப்பு விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. மணீஷா செயல்பட்டு வருகிறார். இப்பணியை மேற்பார்வையிடும் பொறுப்பிலிருந்த எஸ்.பி.தங்கையா…