பணிந்தது காமராஜ் கல்லூரி ! மாணவர்கள் மீதான டிஸ்மிஸ் வாபஸ் !
பணிந்தது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ! மூன்று மாணவர்கள் மீதான டிஸ்மிஸ் நடவடிக்கையை திரும்பப் பெற்றது ! கடந்த ஜூலை-21 அன்று அங்குசம் இணையத்தில், “இஷ்டத்துக்கு உயர்த்தப்படும் கட்டணம் – கட்டும் பணத்துக்கு துண்டு சீட்டுக்கூட கிடையாது –…