“மனிதர்” என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்தார் காட்டூர் மாரிமுத்து !
நீங்கா நினைவுகளை விட்டுச் சென்ற மாரிமுத்து என்ற மனிதர் ! மாரிமுத்து. பெயரை போலவே எளிமையான அந்த காலத்து மனிதர். எவரிடத்தும் அதிர்ந்து பேசாதவர். இனி எப்போதும் எவரிடமும் அவர் பேசப்போவதுமில்லை. 15.08.2024 நேற்று வரை ஓடியாடி வேலை செய்த…