டிஜிட்டல் உலகின் ‘ ஒயிஃப் ‘ WIFE ஃபர்ஸ்ட் லுக் ! Mar 26, 2024 சதுரங்க விளையாட்டில் ஒரு ராணி எப்படி அசைக்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறதோ அதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் மனைவி ஒரு குடும்பத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.