ஹீரோக்களின் சரக்காட்டம்! கதறியழும் தயாரிப்பாளர்கள்!
ஹீரோக்களின் சரக்காட்டம்! கதறியழும் தயாரிப்பாளர்கள்!
இதுவரை கிட்டத்தட்ட 140 படங்களுக்கும் மேல் வினியோகம் பண்ணியவர் ‘ராக்போர்ட்’ முருகானந்தம். அதர்வா,-ப்ரியா பவானிசங்கர் ஜோடியில் 2019-ல் ’குருதி ஆட்டம்’ படத்தை ஆரம்பித்தார்…