ராஜகோபால் வழக்கில் 3 பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்…

0

மூன்று பெண்கள் பாராட்டுக்குரியவர்கள்

தனது கணவர் கொலை வழக்கில் 19 ஆண்டுகள் உறுதியோடு போராடி உச்ச நீதிமன்றத்திலும் ஆயுள் தண்டனையை உறுதிசெய்ய வைத்த ஜீவஜோதி <3 அதுவும், மறுமணம் செய்த பிறகும் பிரின்ஸ் சாந்தகுமாருக்கான நீதியையும் அன்பையும் நிலைநாட்டியவர்

கொலை வழக்கிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த வெறும் 10 ஆண்டு சிறைதண்டனையை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் ஆயுள்தண்டனையாக மாற்றியவர், அப்போதைய உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி

ராஜகோபால் என்ற பணமுதலையின் மீது துணிச்சலோடு நடவடிக்கை எடுத்து காவல்துறையினரையும் வழக்கறிஞர்களையும் நீதியின் பக்கம் நிற்கவைத்த ஜெயலலிதா

சரவணபவன் ராஜகோபால் மரணம் வருந்தக்கூடியதும் அல்ல; கொண்டாடக்கூடியதும் அல்ல. ஆனால், இத்தனை ஆண்டுகள் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கின் மன உளைச்சலே, அவருக்கு மரணத்தைக் கொடுத்துள்ளது.

– வினி சர்பனா

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.