கண்டெய்னரில் காரோடு நசுங்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ !

0

கண்டெய்னரில் சிக்கிய கார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் 2 பேர் பலி

4 bismi svs

திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது விண்ணமங்கலம் பகுதியில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரிமீது கார் மோதியது. இந்த சம்பவத்தில் லாரியின் அடியில் கார் சிக்கியது. இதில் சுந்தரவேல், அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

 

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சுந்தரவேல் தற்போது அமமுக திருப்பத்தூர் நகர செயலாளராக இருந்து வந்தார்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.