அசிங்கமா போச்சு குமாரு ! வந்த வேகத்தில் திரும்பப் பெறப்பட்ட ஆளுநரின்…

பல்கலைக் கழங்களின் துணை வேந்தர்களைத் தவறாக வழிநடத்துவது, அல்லது அச்சுறுத்துவது போன்ற செயல்களில்  ஆளுநர் மாளிகை ஈடுபடுவதாக இருந்தால், ஆளுநர் மாளிகையின் வரம்பு மீறுதலைத் தடுக்க சட்டரீதியான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.‌

முன்னேற்றத்திற்கான திட்டமா ? அல்லது முன்னேறாமல் பார்த்துக் கொள்வதற்கான…

விஸ்வகர்மா திட்டத்தின் தமிழாக்கம் உட்பொருள்-அப்பன் தொழிலை அவனது பிள்ளை தவறாமல் செய்ய வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் பொருளடக்கம் இது.

மதுரை விமான நிலையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் விமான நிலைய…

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தினால் அவர்களிடமிருந்து பத்திரமாக பயணிகளை மற்றும் விமானத்தை மீட்பது குறித்து ஒத்திகையில், விமான நிலையத்தில் அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் ...

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பான வேண்டுகோள் !

எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலேயே கேள்வி எழுப்பியவரின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் நடக்கும் ...

கோட்டையிலிருந்து பறந்த கடிதமும் மாளிகையிலிருந்து பறந்த ஆளுநரும் !

எப்படியோ, பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்பது என்பது தள்ளிப்போய்விட்டது என்பது என்னவோ உண்மைதான். கோட்டையிலிருந்து கடிதம் பறந்தவுடன், மாளிகையைவிட்டு ஆளுநர் பறந்துவிட்டார் என்பது ...

பிச்சை காசு – சர்ச்சையில் குஷ்பு ! எதிர்ப்பில் துடைப்பம்…

நடிகை குஷ்புவை டீல் செய்யும் பொறுப்பை திமுக இந்த முறை மகளிரணியிடம் ஒப்படைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களும் குஷ்புவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வருவது  கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி…

சின்னம் என்ன சின்னம். எண்ணம்தான் பெரிது. எங்கள் கட்சி வேறு சின்னத்தில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. என்னுடைய தம்பி, தங்கைகள், உடன்பிறந்தார்கள் அனைவரும் படித்தவர்கள். எங்கள் புதிய சின்னத்தை ...

பள்ளி மாணவர்களுக்கு பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு !

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு  இலவச மருத்துவ முகாம் 11.3.2024 திங்கட்கிழமை தொடங்கி 15.3.2024 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.

அரசு இடத்தை போலி பத்திரம் போட்டு விற்றதாக புகார் ! சர்ச்சையில்…

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.