முசிறி பொதுமக்களுக்கு மரண பீதியை ஏற்படுத்தும் தெருநாய்கள் !…

முசிறியில் தெரு நாய்களால் தொல்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள் பொதுமக்கள் குற்றச்சாட்டு. முசிறி, நவ. 4 - திருச்சி மாவட்டம் முசிறியில் 150 க்கும் மேற்ப்பட்ட தெருநாய்கள் சாலையில் சுற்றித்திரிவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சம்…

முசிறி மேக்னா சில்க்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை…

முசிறி மேக்னா சில்க்ஸ் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. திருச்சி மாவட்டம் முசிறி மேக்னா சில்க்ஸ்க்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு, குடோன், அலுவலகங்கள்…

9 நிறுவனங்களில் அதிரடி சோதனையில் நூற்றுக்கணக்கான கோடிகளில் போலி பில்…

9 இடங்களில் மேக்னா, சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. திருச்சி மாவட்டம் முசிறி உட்பட 9 இடங்களில் மேக்னா, சிவா டெக்ஸூக்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள் மற்றும் இவர்களுக்கு சொந்தமான கிளைகள், வீடு,…

துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!

துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..! திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான மேக்னா சில்க் ஸ் ஜவுளிக்கடை முசிறி மற்றும் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் ஆகிய மூன்று…

ராமஜெயம் கொலை வழக்கு உண்மை கண்டறியும் சோதனை – ராமஜெயம்…

ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இதில்  தமிழகத்தின் பிரபல ரவுடிகளில் 12 பேர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்தியராஜ்,…

ஈகிள் சதீஷ் சிட் பண்ட் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த…

ஈகிள் சதீஷ் சிட் பண்ட் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த  3 பேர் தலைமறைவு ! இப்படி ஒரு வாய்ப்பு இல்லையென்றால் பல நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு தீபாவளி என்பது கொண்டாடப்படும் பண்டிகையாக இல்லாமல் பணம்…

25 கல்லூரிகளில் இன்ஜினியரிங் ஒரு மாணவர் கூட சேரவில்லை !

25 கல்லூரிகளில் இன்ஜினியரிங் ஒரு மாணவர் கூட சேரவில்லை ! தமிழகம் முழுவதும் உள்ள 446 இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கான சிறப்பு பிரிவு, பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு…

கே.என்.நேரு, அன்பில் மகேஸ் க்கு எதிராக  புது அணி ! இது புதுசா…

கே.என்.நேரு, அன்பில் மகேஸ்க்கு எதிராக  புது அணி ! இது புதுசா இருக்கே... நான் சொன்னா நம்பமாட்டீங்க...தீபாவளி வந்து போனதுல இருந்து திருச்சியில் ஒரு ஹாட் டாக் இருக்கு. அது வேற ஒன்னும் இல்ல. குடமுருட்டி சேகரும், இனிக்கோ இருதயராஜ்…

ஊடக ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சுயமரியாதை வேண்டும்

ஊடக ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சுயமரியாதை வேண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகர்களைக் குரங்குகளோடு ஒப்பிட்டு பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. எவர் ஒருவர் சக மனிதரை அவமதிப்பதன் மூலமாகவும் அடிப்படையில் தன்னையே…

திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் வீட்டில் விஜிலென்ஸ் ரைடு!

போக்குவரத்து துறையில் திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையராக பணிபுரிந்து வரும் திரு. அழகரசு என்பவர் திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக இரண்டு கோடிக்கும் மேல் சொத்து…