Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
“அடுத்த விஜய் தனுஷ் மருமகன் தான்” – டைரக்டர் டேஞ்சர் சிக்னல்!
இப்ப சிஎம்மா இருக்கும் விஜய்யும் சூப்பரா டான்ஸ் ஆடுவாரு. நல்லா டான்ஸ் ஆடும் ஹீரோக்களைத் தான் குழந்தைகளுக்குப் பிடிக்கும். அதனால் அடுத்த விஜய்யான பவிஷையும் குழந்தைகளுக்குப் பிடிக்கும்.
சத்யஜோதி + சீயான் விக்ரம் ’63’ அப்டேட்!
சூப்பர்ஹிட்டான ‘இருமுகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமுடன் இணைந்துள்ளார் டைரக்டர் ஆனந்த் சங்கர்.
சாம் சி.எஸ்.சின் டிஃபெரெண்ட் ஜானர்!
பகலில் பெண்ணாகவும் மாலை ஆறு மணியானதும் ஆணாகவும் மாறும் ஒரு தினுசான ஃபேண்டஸியில் இன்றைய இளைஞர்களுக்கேற்ற வகையில் கதையை எழுதியிருந்தார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.
”தாயை கடவுளாக வணங்குவதைவிட மனுஷியாக மதிப்பதே சிறந்தது” -’நூறு சாமி’யில் சசி சொல்லும் சேதி!
19-ஆம் தேதி ‘நூறு சாமி’ ரிலீசாவதையொட்டி, படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.12-ஆம் தேதி இரவு நடந்தது.
அங்குசம் பார்வையில் ‘டபுள் ஆக்குபன்ஸி’
மரபணு ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பக்ஸ். அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக். இவரின் கைத்தடியாக விச்சு என என்னென்னத்தையோ கொண்டு வந்து படத்தை எப்படி முடிப்பதுன்னு தெரியாம கண்ணு முழி பிதுங்கி நம்மையும் பிதுக்கி எடுத்துட்டார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி.
அங்குசம் பார்வையில் ‘சாருகேசி’
சாருகேசியாக ஒய்.ஜி.மகேந்திரனும் பாக்கியமாக சுகாசினி மணிரத்னமும் அற்புதமான ஜோடிப் பொருத்தம். தங்களின் வயதுக்கேற்ற அனுபவத்துடன் நடிப்பில் ஜொலிக்கிறார்கள் இருவரும்.
ஜீவாவுடன் கைகோர்க்கும் லார்க் ஸ்டூடியோஸ்!
அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையிலான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.
அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’
1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார்.
அங்குசம் பார்வையில் ‘ஹபீபி’
நெல்லை மாவட்டத்தில் நெசவுத் தொழில் செய்து வாழ்கையை நகர்த்தும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தான் கதைக் களம்.
பாரதிராஜா: மரணமில்லாத மகத்தான கலைஞன்
பெண் கல்விக்கான முக்கியத்துவத்தை சமுதாயம் மெல்ல உணரத் தொடங்கிய நிலையில், தன் முதல் படத்தின், முதல் வசனமாக, பெண் குரலில், “ஆத்தா.. நான் பாஸாயிட்டேன்” என்று சொல்ல வைத்தவர் பாரதிராஜா.
