Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
ஏப்ரல் 10 முதல் ஜி-5-யில் ‘காக்கி சர்க்கஸ்’
“இந்த திரைக்கதையை கணிக்கவே முடியாது. அதே சமயம் வேகமாகவும் காமெடியுடனும் நிஜத்தன்மையுடனும் நிறைந்த கேரக்டர்களைக் கொண்டது இந்த வெப் சீரிஸ்.
“சினிமாவில் உண்மையைச் சொல்வது பெரும்பாடு” – சென்சாரைப் பொளந்து கட்டிய ஆர்.கே.செல்வமணி!
தெலுங்கு நடிகர் ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’வும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் வாங்கியுள்ளது.
அங்குசம் பார்வையில் ‘நீ ஃபார் எவெர்’
முதல் படம் எனத் தெரியாத அளவுக்கு நன்றாகவே ஸ்கோர் பண்ணிவிட்டார் அறிமுக ஹீரோ சுதர்சன் கோவிந்த். “நம்ம குடும்பத்துல எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து சிரிச்சுப் பேசியதே இல்லை.
அங்குசம் பார்வையில் ‘சாத்தான் – தி டார்க்’
1600—ஆம் ஆண்டு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி செய்த போது தமிழ்நாட்டின் அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் கதை ஆரம்பித்து 1800-களில் வெள்ளையர்கள் ஆட்சியில் தொடர்ந்து
“விஜய் சேதுபதியால் தான் நடந்தது” ஜியோ ஹாட் ஸ்டார் தலைமை நிர்வாகி பெருமிதம்!
“தமிழ் வெப் சீரிஸில் முதன்முதலாக நடித்திருக்கேன். ஒரு ஹீரோவின் வெட்டப்பட்ட தலையிலிருந்து கதை ஆரம்பித்ததால் எனக்கு இது மிகவும் பிடித்தது.
”பணக்காரனுக்கும் செல்வந்தனுக்கும் வித்தியாசம் இருக்கு” – சமுத்திரக்கனி சொன்ன உண்மை!
“நானும் நண்பர் செந்தமிழனும் எங்களுடைய குரு கே.பி.சார் பாசறையிலிருந்தவர்கள். என் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருக்கிறார். உண்மையுடனும் எளிமையுடனும் இருப்பவர்கள் மிகவும் குறைவு.
அங்குசம் பார்வையில் ‘ஹேப்பி ராஜ் ‘
பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃப்ளாஷ் பேக்கா போட்டு இம்சை பண்ணிட்டீகளப்பு. அதிலும் க்ளைமாக்ஸ்ல பழைய ரயில் டிக்கெட்டை வச்சு ஒரு ஃப்ளாஷ் பேக் போட்டீக பாருங்க.....
ரிலீசுக்கு முன்பே ‘கான்சிட்டி’ ஹேப்பி பிஸ்னஸ்!
ஹரிஷ் துரைராஜ் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன
”கால் கட்டும் படங்கள் சூப்பர் ஹிட்டும்” – ’பைக்கர்’ விழாவில் டாக்டர் ராஜசேகர் செண்டிமெண்ட்!
தெலுங்கில் தயாராகி, தமிழ், மலையாள மொழிகளில் ஏப்ரல்.03-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் தமிழ்ப் படத்திற்கான டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மார்ச்.23-ஆம் தேதி நடந்தது.
பிரபுதேவா மகனும் களத்தில் குதிச்சுட்டாரு!
பிரபுதேவா மகன் டான்ஸராக அறிமுகமாகும் வீடியோ ஆல்பத்திலும் ஜி.வி.பிரகாஷ் பாடியிருப்பது அசத்தலான சங்கதி தான்.
