காந்தி படுகொலையும் – திமுக ஆட்சி கலைப்பும் – ஜனவரி 30

0

மகாத்மா காந்தியும் ( ஜனவரி 30,1948) , அறுதிப் பெரும்பான்மையுடன் ஆண்டு கொண்டிருந்த திமுக அரசை, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த திமுக அரசை , ஊழல் கறைபடியாத திமுக அரசை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்த திமுக அரசை , காவிரி நடுவர் மன்றமும், பிற்படுத்தப்பட்டொருக்கு அகில இந்திய அளவில் கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கீடு பெற்றுத்தந்த மண்டல் அறிக்கை சட்டமாக்கக் காரணமாகயிருந்த திமுக அரசைக் கலைத்ததன் மூலம் இந்திய ஜனநாயகமும் ( ஜனவரி 30, 1991) படுகொலை செய்யப்பட்ட நாள்

இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பார்ப்பனர்கள்.

முதல் கொலை பார்ப்பனர்கள் ஒன்று கூடி திட்டமிட்டு அதில் ஒருவனால் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இரண்டாவது கொலை ஆர்.வெங்கட் ராமன், ஜெ, சோ, சுப்பிரமணிய சாமி , சந்திரசேகர், போன்ற பார்ப்பனர்கள் திட்டமிட்டு இந்திய ஜனநாயத்தின் மீது நடத்தப்பட்ட கூட்டுக் கொலை. மனு நீதி மன்றங்களால் தன்னை தண்டிக்க முடியாது என்ற திமிரில் வீரமாய் நடமாடிய மனிதநேயமற்ற கொலைகாரர்கள்.

அ.வெற்றிவேல் – டிஜிட்டல் படைப்பாளி ! 

 

Leave A Reply

Your email address will not be published.