Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பு புகார்! கோவில் மணியக்காரர் சஸ்பெண்ட் !
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்த நிலையில் அறநிலையத்துறை ரமேஷ் அதிரடி நடவடிக்கை.
ஜனநாயகனும் மீனவ நண்பனும்
மீனவ மக்களின் உரிமைக்காக அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வில்லன்களை எதிர்த்து வெற்றி பெறுவதுதான் மீனவ நண்பன் படத்தின் கதை. ‘மீனவ நண்பன்’ எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதுதான்,
டெல்லி சம்பவத்திற்கு எதிரொலி! திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டத்தால் பரபரப்பு!
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கோலோச்சும் பெண் ஆளுமைகள் !
கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள 26 ஐஏஎஸ் அதிகாரிகளில், தற்போது ஐந்து பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வருகின்றனர்.
தொடரும் காவல் மரணங்கள்… பதில் சொல்வாரா முதல்வர்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
கொள்கையாவது, வெங்காயமாவது?
தெலுங்கு சினிமாப்படம் ஒன்றின் க்ரைம் த்ரில்லர் காட்சி அல்ல இது. நம்ம தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உத்தனப்பள்ளியையடுத்த பாலேபுரம் என்ற கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் இது.
தேசிய விருதுகள் : கலையை கொண்டாடவா? அதிகாரத்தின் ரசனையை கொண்டாடவா?
ஒரு திரைப்படம் ஏன் தேர்வு செய்யப்பட்டது? மற்ற திரைப்படங்களைவிட எந்த அடிப்படையில் அது முன்னிலை பெற்றது? இந்தக் கேள்விகளுக்கான தெளிவான விளக்கங்கள் இல்லாதபோது, எந்த முடிவும் விவாதத்திற்கு உள்ளாகும்.
10 சென்ட்டில் 300 சடலங்கள்… கிறிஸ்துவத்தில் தலைவிரித்தாடும் சாதி பாகுபாடு: விஜய்க்கு எவிடென்ஸ்…
கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர்.
நியோமேக்ஸ் : முதலீட்டாளர்களுக்காக வாதாட வக்கீல் !
குழுவாக ஏலம் எடுப்பவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் என்ற கோரிக்கையோடு, புகார்தாரர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டுள்ள ஏஜெண்டுகளையும் இனம் காண வேண்டுமென்ற மையமான கோரிக்கையும் முன் எழுந்திருக்கிறது.
கானல் நீரானதா காவிரி !
விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பதுடன் விவசாயக் கூலித் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடும் நிலை ஏற்படும்.
