Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி!
ஒரே கயிற்றில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்ட
வயதான தம்பதி!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியான பால் வியாபாரியும் அவரது மனைவியும் உடல் நலக் குறைவு மற்றும் வறுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது…
இசைஞானி வீட்டிற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் !
”காலைப் பொழுது இனிதாய் மலர - பயணங்கள் இதமாய் அமைய - மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற - துன்பங்கள் தூசியாய் மறைய - இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா!
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை; நம் இதயங்களை வருடுகிறார்.…
யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை ! உறுதியானது எப்படி? விரிவான தகவல் !
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த கொங்கு வெள்ளாக கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்த குற்றத்துக்காக தலைவேறு முண்டம் வேறாக கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது, 2015 ஆம் ஆண்டு ஜூன் 23.…
முதல்முறையாக கழிவறை, தண்ணீர் தொட்டி குளுகுளு ஏசி , கலக்கும் நவீன கண்காணிப்பு கேமரா – அசத்திய…
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த படியே உணவு உண்ணும் வீடியோ வைரலாகியிருக்கிறது. சிக்னலில் ஒரு நிமிடம் நிற்பதற்குக்கூட நம்மில் பலருக்கு பொறுமையிருக்காது. ஆனால், எந்நேரமும் பரபரப்பாக…
திருமண வரவேற்பு நிகழ்வில் ஒவியம் வரைந்து அசத்தல் !
திருமண வரவேற்பு நிகழ்வில் ஒவியம் வரைந்து அசத்தல்
திருமணத்துக்கு முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் வந்தவர்கள் அமர்ந்து ரசித்து செல்லுவர்கள்.
வித்தியாசமாக கோவை போத்தனூர் ரயில்வேயில் பணிபுரியும்…
கரூர் வைகாசி திருவிழா ! சபாஷ் வாங்கிய போலீசார் !
கரூர் வைகாசி திருவிழா ! சபாஷ் வாங்கிய போலீசார் !
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. சமயபுரம் மாரியம்மன் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, விமர்சியாக கொண்டாடப்படும் திருவிழாவாக அதிக மக்கள் கூடும் திருவிழாவாக இது…
விழுப்புரம் பேருந்துநிலையத்திற்கு இரவு நேரத்தில் போறீங்களா ? உசார்.. மக்களே !
விழுப்புரம் பேருந்துநிலையத்தில் அடாவடி திருநங்கைகள் !
இறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, திருச்சி பேருந்துக்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம் சென்று…
15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் சேர்ந்த லேட் ஆண்டியப்பன் மனைவி முத்துக் கருப்பாயி பெயரில் சுமார் 13 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்திற்கு இவருடைய மகன் முரளி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பம் செய்தார். இந்த…
அங்குசம் பார்வையில் ‘துரிதம்’
தயாரிப்பு: திருவருள் ஜெகநாதன், டைரக்ஷன்: ஸ்ரீனிவாசன். நடிகர்—நடிகைகள்: ’சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், ‘பூ’ராமு, ராம்ஸ், வைஷாலு, ஸ்ரீநிகிலா, ஐஸ்வர்யா. ஒளிப்பதிவு: வாசன் & அன்பு டென்னிஸ், எடிட்டிங்: நாகூரான் &…
திரில்லர் ஜானரிலான பட ரசிகர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ ஒரு ட்ரீட்!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு…
