தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை…!

திருவரங்கத்தில் பல்பொருள் அங்காடி உரிமையாளரே தாக்கிய ரவுடி கைது திருச்சி ஏப்15 - திருச்சி சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்தவர் திலீப் குமார். காது கேளாதவர்.இவர் அதே தெருவில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார்.

வாக்குரிமைப் புறக்கணிப்பு வாபஸ் ! சர்வீஸ் ரோடு பணிகளுக்கு முன்னுரிமை ! அமைச்சர் உறுதி !

"மக்களின் சிரமங்களை உணர்ந்துள்ளோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் ரோடு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேற்றித் தருவேன்.

கூத்தாடி என்று சொல்லி கலையை இழிவுபடுத்துவதா ?

"கூத்தாடி" என்பது ஒரு இழிச்சொல்லல்ல; அது ஒரு பெருமைக்குரிய அடையாளம். பசி நோக்கா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து மக்களுக்காக ஆடிக்காட்டும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் மன உறுதி…!

தமக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தபோதும், நிலைதடுமாறாமல் பயணிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், அந்த ஓட்டுநர் பேருந்தைச் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

மகளிர் நல வாக்குறுதியுடன் மக்களிடம் சென்ற மண்ணச்சநல்லூர் கதிரவன் !

ஒரு பக்கம் தமிழக மக்களை மடைமாற்றம் செய்ய அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தை முடக்குவதற்கு மத்திய பாஜக அரசோடு சேர்ந்து அதிமுக சதி செய்தது.

மூதாட்டியை கொ*ற பேரன் ! CCTV யில் சிக்கிய ஆதாரம் !

பொதுமக்கள் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவை பொருத்தி உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வளர்ச்சி வேண்டுமா ? ஜாதி வேண்டுமா ? மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் நறுக் !

தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவ வசதி, தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.

“காலனி” பட ஃபர்ஸ்ட் லுக்…!

காலனி'யில் 'கலையரசி' ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை உட்பட  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.