சொத்தைப் பிடுங்கி மாமியாரை அடித்து துரத்திய திருச்சி துணைச் சேர்மன் 

சொத்தைப் பிடுங்கி மாமியாரை அடித்து துரத்திய திருச்சி துணைச் சேர்மன்  திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தன் இவரது மனைவி தையலை( வயது-62), என்பவர் சோமரசம்பேட்டை காவல்…

கவுன்சிலர் பதவியை குறிவைக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் !

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், தன்னுடைய ரசிகர் மன்றத்தை அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறார். இதன் பொது செயலாளராக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ…

மாநகராட்சி தேர்தல் சீட்டுக்கு மல்லுக்கட்டும் கூட்டணி கட்சிகள் – தொடங்கியது தேர்தல் பரபரப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளுக்கு விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்ற பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் பணியில் ஈடுபடத்…

முத்தரையர்களை ஒதுக்கும் பாஜக – சமூக வலைதளங்களில் சர்ச்சை !

தமிழக பாஜக முத்தரையர் சமூகத்தை ஒதுக்குவதாக முத்தரையர் சமூகத்தினுடைய பிரதிநிதித்துவத்தை மறுப்பதாகவும் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர். முத்தரையர் சங்கம் அதிகம் வசிக்கக்கூடிய திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த…

காவல்துறையினரை கண்காணிக்க புதிய கமிட்டி !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் போலீசார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் போலீஸ்காரர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் புதிய கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி போலீசார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை…

நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக பேசிய எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் : தமுஎகச கண்டனம் !

ஜெய்பீம் படம் குறித்து அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் நடிகருமான சூர்யாவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில் அரசியல் சாசனத்தின் பெயரால் உறுதிமொழி ஏற்று நாடாளுமன்ற மேலவை…

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் தேர்தல் நகர்வு – நோட்டிஸ் அடித்து ஒரு விரல் புரட்சி!

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தல் முகாம்கள் நடைபெறும் சமயங்களில் தங்கள் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் களைக் கொண்டும், கட்சியின் முக்கிய ஊழியர்களை கொண்டும் வாக்காளர்களுக்கு உதவி செய்வார்கள்.…

தமிழக பாஜக தலைவரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதாவின் உதவியாளர் !

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த வரும் தமிழகத்தின் முன்னாள் தலைவராக இருந்தவருமான ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன். தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அதில் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக…

திருச்சியில் புகாரை வாங்க மறுத்த எஸ்ஐ நடவடிக்கை எடுத்து எஸ் பி !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சொரத்தூரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி இவர் பயன்படுத்திய தொலைபேசி 6 மாதத்திற்கு முன் பழுதடைந்தது. இதை அடுத்து துறையூர் பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய இளங்கோவன் என்பவரது கடையில் பழுதை சரிசெய்ய…

திமுக எம்எல்ஏவை மிரட்டிய வைகோ – மருத்துவமனையின் தரம் உயர்த்த மல்லுக்கட்டு !

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கைப்பற்றியிருக்கிறது. எம்எல்ஏவாக ராஜா செயலாற்றி வருகிறார், இவர் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் சாய மலை கிராமத்தில் உள்ள ஆரம்ப…