கல்வியாண்டு இடையில் பணி நிறைவு பெறும் ஆசிரியர் விவகாரம்: தெளிவுபடுத்தும் ஐபெட்டோ அண்ணாமலை !
மே மாதம் தவிர கல்வியாண்டின் இடையில் எப்போது பணி நிறைவு பெற்றாலும்... கல்வியாண்டின் இடையில் பணி நிறைவு பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நீட்டிப்பு உண்டு!..