ஆரோக்கியமாக வாழ விரும்பியவர் ராமஜெயம் !
ராமஜெயம் ஒரு கோபக்காரர், அவரிடம் யாராவது குறைகளைச் சொல்லி கதறினால், அதனை அப்படியே நம்பி விடுவது உண்டு. அடுத்து அதற்கு காரணமாகவர்களை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்புவது அவரின் பாணி.
இது ஒருபுறம் என்றால் அவர் மீது எழுந்த புகாரில் கைது…