அவனும் அவளும் – தொடர் – 7
காலையில மணி எட்டு...
‘நேத்து நைட் 11 மணிக்கு இந்த ரூமுக்குள்ள பொண்ணையும், மாப்பிளையும் அனுப்பி வச்சோம். இன்னும் வெளியவே வரலையே’ன்னு நக்கலும், கிண்டலுமா வெளிய ஒரு கூட்டம் இட்லியை பிச்சு வாயில போட்டுக்கிட்டே கலாய்ச்சிக்கிட்டு கெடக்கு...…