Browsing Tag

தமிழக அரசு

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு

கூட்டம் குறைந்து வரும் அம்மா உணவகங்கள் ! அம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டம் குறைந்து உள்ளது. சென்னையில் ஏழை-எளியோர் குறைந்த விலையில் வயிறார…

​ஆம்னி பஸ் நிர்வாகம் தீபாவளிக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திருப்பித்தர வேண்டும்- தமிழக அரசு

தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆம்னி பஸ் கட்டணம் குறித்து கடந்த 19-ந் தேதி மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 2015-16-ம் ஆண்டில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த கட்டணத்தையே இந்த தீபாவளி பண்டிகைக்கும்…

ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மாணவி

உச்சிப்புளி அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த மாணவி சாவில் மர்மம் உள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தி உள்ளனர். பள்ளி மாணவி ராமேசுவரம் பெண்கள் மேல்நிலை…

விஜயகாந்த்-பிரேமலதாவுக்கு ’பிடிவாரண்டு’

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் கடந்த 6-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் தமிழக முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுபற்றி…

மழை வெள்ள தடுப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தரவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-…

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! கல்வித்துறை அதிரடி !

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள்…

தமிழக அரசில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: ஓட்டுநர் காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன்…

25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தமிழக அரசு சார்பில் கோவையில் வேலைவாய்ப்பு முகாம்

தமிழக அரசு சார்பில் 25 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்ய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கோவை, ஓசூர், ஈரோடு, திருப்பூர், சேலம், சென்னையிலிருந்து 500-க்கும்…

வீட்டுக்கு வீடு சந்தன மர கன்று இலவசம் ! வனத்துறை அதிரடி !

இந்தியாவில், மேற்கு தொடர்ச்சி மலையில், கர்நாடகா மாநில பகுதியில், அதிகளவு சந்தன மரங்கள் உள்ளன. விலை உயர்ந்த, மதிப்பு கூட்டப்பட்டதாக கருதப்படும் சந்தன மரங்களின் வளர்ப்பினை ஊக்கப்படுத்திட, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…

வரிப்பணம் அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?- சென்னை வெள்ளம் குறித்து நடிகர் கமல் காட்டம்!

வரிப்பணம். அரசாங்கத்திற்கு செல்லவில்லை ?-  சென்னை வெள்ளம் குறித்து கமல் காட்டம்! சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்து நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது...…

நடிகர் சங்கத்துக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிக்காக உருகும்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பேசி நன்றி தெரிவித்தனர். நடிகர் சங்கத்திற்கு கடந்த அக்டோபர் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சரத்குமார்…

சத்துணவு ஊழியர்களை வஞ்சிக்குது தமிழக அரசு

தமிழக அரசு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்ற தவறினால் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்த உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று…

கட்சியை கலைக்க தயார் –முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் சவால்

 தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேர தயார் என முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜயகாந்த் பகிரங்க சவால் விடுத்துள்ளார். தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான வறுமை ஒழிப்பு தினவிழா,…