பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகனின் மூன்றாம் படை வீடான ,பழனி மலைக் கோவிலில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமியாக இருந்து தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாளித்து…