1400 ஆண்டுகள் பழைய பல்லவர் கால நடுகல் கல்வெட்டு கண்டெடுப்பு ! J.Thaveethuraj Feb 16, 2023 0 தருமபுரி மாவட்டம் அருர் வட்டத்திற்குட்பட்ட ஆலம்பாடி என்ற கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிச்சாமி, …