நெருக்கடியில் திருச்சி மாநகர நுண்ணறிவு போலிசார்.. !
நெருக்கடியில் திருச்சி மாநகர நுண்ணறிவு போலிசார்.. !
திருச்சி மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 18 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதில் 4 மகளிர் காவல் நிலையங்களும் உண்டு. மாநகரில் உள்ள ஒவ்வொரு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்…