நகைச்சுவை மேதையின் பேரனைப் பாராட்ட வந்த நல் உள்ளங்கள்! –’உருட்டு உருட்டு’ விழாவில் உருக்கம்!
‘ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்’ சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்கும் பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘உருட்டு உருட்டு’