யார் இந்த ஆம்புலன்ஸ் பிரபாகரன் – ராமஜெயம் கொலையும் –…
”ராமஜெயம் கொலையும் வெர்ஷா காரும்.. அவிழும் முடிச்சுகள்!” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 1 - 15 அங்குசம் இதழில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம். ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையின் போக்கில், வெர்ஷா காரை நோக்கிய பயணத்தில், திருட்டு வாகனத்தை…