கண்டுகொள்ளாத விஜய்சேதுபதி! கவலைப்படாத காயத்ரி!
சொந்த ஊரு பெங்களூரு என்றாலும் ’18 வயசு’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி சங்கர். அந்தப் படம் ரிலீசான அதே 2012-ஆம் ஆண்டில் ரிலீசான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி போட்டு, படமும்…