முதல்வர் மகளை கடத்த போவதாக மர்ம நபர்கள் மிரட்டல்..
உங்கள் மகளை கடத்தப் போகிறோம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மர்ம நபர்கள் இமெயில் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி…