‘ஓசியாக’ கிடைத்த மதுவை குடிக்காததால் உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
‘ஓசியாக’ கிடைத்த
மதுவை குடிக்காததால்
உயிர் தப்பிய தூய்மைப் பணியாளர்!
தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடையையொட்டி அமைந்துள்ள அரசு அனுமதிபெற்ற மதுக்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மது வாங்கி குடித்த 2 தொழிலாளர்கள்…