மாரி செல்வராஜின் ‘பைசன்’ ஃபர்ஸ்ட் லுக்!
கபடி வீரன் ஒருவனின் கதையை மையமாக வைத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பைசன்'. மாரி செல்வராஜின் பிறந்த நாள் ( மார்ச் 07) அன்று பைசனின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனங்களான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்டும் நீலம் ஸ்டுடியோஸும்…