நள்ளிரவில் பச்சமலை காட்டுக்குள் அதிரடியாக களம் இறங்கிய எஸ்.பி…
சினிமா படக்காட்சிகளைப் போல, எல்லா இடத்துக்கும் எஸ்.பி.யே வந்து ரெய்டு நடத்த வேண்டும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடக்காமல், அந்தந்த ஊர்களில் லோக்கல் போலீசாரே இதுபோன்ற ரெய்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!