மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழா !
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியின்10 வது பட்டமளிப்பு விழாவில் 441 பொறியியல் துறை மாணவர்கள் பட்டம் பெற்றனர்
மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது.விழாவில் முதல்வர் டாக்டர்அல்லி வரவேற்புரை கூறினார்.…