தொடர்ந்து 4-வது முறையாக வார்டை கைப்பற்றிய திமுக வேட்பாளர்
திருச்சி மாநகராட்சி 58வது வார்டில் திமுக வேட்பாளராக களமிறங்கிய கவிதா செல்வம் தொடர்ந்து மூன்றாவது முறையாக கவுன்சிலர் பதவியை வென்று இருக்கிறார். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற மாமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் கவிதாவின் கணவர் செல்வம் வெற்றி பெற்று…