திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி – 2023

0

திருச்சி மாவட்ட தடகள சங்கத்தினால் நடத்தபடும் திருச்சி மாவட்ட இளையோரு க்கான தடகள போட்டி – 2023

26.08.23 & 27.08.23 இரண்டு நாட்கள் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் – 2023 , ஸ்டேட் பேங்க் (லேட்) எஸ் -மோகன் நினைவு சுழற்கோப்பை _2023, இணைந்து வழங்குபவர்கள் நியூரோ-ஒன் & பனானா லீப் & அற்புதபவன் , துவக்க விழா 26.08.23 தொடங்கி 27.08.23 மாலை பரிசுயளிப்பு மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், தடகள சங்க பொருளாளர் ச.ரவிசங்கர், ஆர்.சுதமதி ரவிசங்கர், துணை செயலாளர் எம்.கனகராஜ் , மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளார் கே.சி. நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தொடக்க விழாவில்
M.ஆனந்தன் M.Sc,B.Ed., Commandant of Police, TSP 1BN, Trichy, & Vice President / TDAA

M.ஹரிகுமார்  IRTS, Sr. Divl, Optg. Manager, S.Rly./Trichy

ஒலிம்பியன் பெ.சுப்ரமணியன்  முதுநிலை துணைதலைவர். திருச்சி மாவட்ட தடகள சங்கம்

S.ஆண்டனி ஜோயல் பிரபு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், திருச்சி மாவட்டம்.

M.கிரிஷ் பிதோவன் தலைவர், ஸ்டேட் பேங்க் S.மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமம்

R.மனோகரன்  பனானா லீஃப் அற்புத பவன் & ஸ்ரீ அற்புதா Sweets & Snacks

Dr.S.விஜயகுமார் M.S,MCH,  மேலாண்மை இயக்குநர். நியூரோ ஒன் மருத்துவமனை, திருச்சி

திருமதி. ஸ்வர்கதிவ்யதர்ஷினி Executive Manager Casagrand Vice President/TDAA

ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.

Trichy District Youth Athletics Tournament - 2023
Trichy District Youth Athletics Tournament – 2023

மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், 110 மீ, 110 மீ, 1500 மீ, 800 மீ, 600 மீ, போன்ற போட்டிகள் இன்று 27.08.2023  நடந்தது. இதில் வெற்றி பெற்ற முதல் முன்று வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியிற்கு டி.ஆர்.சுரேஷ், சங்கர், எம்.ரமேஷ், முனைவர் ஹரிஹர ராமச்சந்திரன் , ரெங்கச்சாரி, நடராஜன், கணேஷ், ரவிந்திரன், ஆனந்தன் , ராமச்சந்திரன், மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துக் கொண்டார்கள் .

27.08.23 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு வெற்றி பெற்ற வீரர்களுக்கும் அணிகளுக்கும் கோப்பைகள், பரிசுகள் வழங்குப் பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் பெற்று ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்கள்

முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 கோல்டு, 10 வெள்ளி, 5 வெண்கலம் பெற்று பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றார்கள்.

பரிசுகளை திரு.M.ஆனந்தன் M.Sc,B.Ed., Commandant of Police, TSP 1BN, Trichy, & Vice President / TDAA, R.மனோகரன் அவர்கள் பனானா லீஃப் அற்புத பவன் & ஸ்ரீ அற்புதா Sweets & Snacks, M.கிரிஷ் பிதோவன் அவர்கள் தலைவர், ஸ்டேட் பேங்க் S.மோகன் நினைவு சுழற்கோப்பை குழுமம், ஸ்வர்கதிவ்யதர்ஷினி Executive Manager Casagrand Vice President/TDAA, டி.ராஜு திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் , ரவிசங்கர் தடகள சங்க பொருளாளர், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், தொழில் அதிபர் சுரேஷ் , பரிசுயளிப்பில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

நன்றியுரை ரமேஷ் வழங்கினார் .

Leave A Reply

Your email address will not be published.