தவெக அமைச்சர்கள் யார் யார்? எந்த சாதி ? எத்தனை பேர் ?
தவெக வில் உள்ள 35 அமைச்சரவையில் முதலமைச்சர் விஜய் தவிர்த்து மொத்தம் 34 பேரில் இதுவரை34 அமைச்சர்களின் சமூகப் பின்னணி.
( இன்னும் 2 அமைச்சர்கள்விசிக, IUML பட்டியல் வெளியிடவில்லை )
( இந்த பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புகள் இருக்கிறது )
இதுவரை அறிவிக்கப்பட்ட 34 அமைச்சரவைகளில்
1) பறையர் -6
(தவெக-4
காங்-1
விசிக-1)
2) வன்னியர்-4
3) வெள்ளாளக் கவுண்டர் – 2
4) இஸ்லாமியர் -2
(தவெக- பர்வேஸ், IUML-1)
5 ) நாடார்-2
(தவெக- ஜெகதீஸ்வரி, காங்- எஸ் ராஜேஷ்குமார் )
6 ) மறவர்-2
7) நாயுடு -2
தலா ஒரு அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் சமூகங்கள்- 11பேர்
1) இசை வேளாளர்
2) பெர்ண்டாண்டஸ்
3) கள்ளர்
4) மீனவர்
5) ரெட்டியார்
6) தேவேந்திர குல வேளாளர்
7) செட்டியார்
8) சோழிய வேளாளர்
9) அருந்ததியர்
10) யாதவர்
11) விஸ்வகர்மா
வன்னியர்-4 பேர்
1) கடலூர் பி.ராஜ்குமார்
2) காஞ்சிபுரம் ஆர் வி ரஞ்சித்
3) தாம்பரம் டி சரத்
4) கும்பகோணம் வினோத்
பறையர் சமூகம் – 4 பேர்+ காங்கிரஸ்1 மொத்தம் 5 பேர்
1) எழும்பூர்- ராஜ்மோகன் – கல்வித்துறை
2) ஸ்ரீபெரும்புதூர் கே தெ தென்னரசு – வெளிநாடுவாழ் தமிழர் நலன் –
3) அரக்கோணம் காந்தி ராஜ் – கூட்டுறவுத்துறை
4) அவினாசி கமலி – கால்நடைத்துறை
5) காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலூர் விஸ்வநாதன் – உயர் கல்வித்துறை
வெள்ளாளக் கவுண்டர் -2 பேர்
1) கோபி கே ஏ செங்கோட்டையன் – ஓய்வூதியங்கள்
2) திருச்செங்கோடு கே ஜி அருண்ராஜ் – மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை.
பிராமணர் -2 பேர்
1) மயிலாப்பூர் வெங்கட்ரமணன் – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை.
2) ஸ்ரீரங்கம் ரமேஷ் – இந்து அறநிலையத்துறை
நாயுடு கம்மா / பலிஜா உட்பட 2 பேர்
1) சிவகாசி கீர்த்தனா – தொழில்துறை
2) ஈரோடு கிழக்கு எம் விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளித்துறை
மறவர் -2 பேர்
1) காரைக்குடி டாக்டர் டி கே பிரபு – : இயற்கை வளங்கள் துறை.
2) கிணத்துக்கடவு கே விக்னேஷ் – மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை
நாடார்-1+ காங்கிரஸ்1 மொத்தம் 2 பேர்
1) ராஜபாளையம் ஜெகதீஸ்வரி – சமூகநலன், மகளிர் நலத்துறை
2) காங்கிரஸ் சார்பாக கிள்ளியூர் எஸ் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
இசை வேளாளர்-1
1) வேளச்சேரி டாக்டர் ஆர் குமார் – AI, தகவல் தொழில்நுட்பத்துறை
இஸ்லாமியர்-1
1) அறந்தாங்கி மு பர்வேஸ் – தொழிலாளர் நலத்துறை
பெர்ணான்டஸ் -1
1) தூத்துக்குடி ஸ்ரீநாத் – மீன்வளத்துறை
கள்ளர் -1
1) திருப்பரங்குன்றம் சிடி நிர்மல் குமார் – மின்சாரம், எரிசக்தி மற்றும் சட்டத்துறை
மீனவர்-1 பேர்
1) ஆர் கே நகர் என் மரிய வில்சன் – நிதித்துறை
ரெட்டியார்-1
1) வில்லிவாக்கம் ஆதவ் ஆர்ஜுனா – பொதுப்பணித்துறை (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.
தேவேந்திர குல* *வேளாளர் -1
1) ஓட்டப்பிடாரம் – பி மதன் ராஜா – சிறு,குறு, நடுத்தர தொழில்துறை
செட்டியார்-1
1) கோவை வடக்கு வி சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
(24 மணை செட்டியார்)
சோழிய வேளாளர் -1
1) சேலம் தெற்கு ஏ பார்த்திபன் – போக்குவரத்துத்துறை
அருந்ததியர்-1
1) ராசிபுரம் ஏ லோகேஷ் தமிழ்ச்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
யாதவர்-1
1) திருவாடனை டாக்டர் வி கே ராஜீவ் – சுற்றுச்சூழல்த்துறை –
விஸ்வகர்மா-1
1) தியாகராய நகர் என் ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வள ஆதாரங்கள் துறை








Comments are closed, but trackbacks and pingbacks are open.