தமிழ் தெரியாத வேட்பாளரால் தமிழ் தேசியத்திற்கு வந்த சோதனை !

சீமானின் வீட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் முழுக்க முழுக்கத் தமிழ்‌ வழியில் பயிற்றுவிக்கும் தமிழக அரசுப் பள்ளி இருக்கிறது. அங்கு அரசு சார்பில் நாமே அந்த இரண்டு குழந்தைகளையும் மேளதாளத்தோடு வரவேற்று சேர்த்துக் கொள்வோம். சவாலுக்கு சீமான்…

மோடிக்குப் பிடித்த உப்புமாவும் … உருப்படாத இந்தியாவும் …

பத்து வருசமா ‘ஷோ’ காட்டியது பத்தாதுன்னு வருகிற 09,10,11,13 தேதிகளில் தமிழ்நாட்டில் மோடி ரோட் ஷோ காட்டப் போறராம். எந்த டிசைன்ல உருட்டப் போறாரோ இந்த ‘பொய் ராஜா’.

கவனத்தை ஈர்த்த காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கை ! சிறப்பு பார்வை !

“நாளை (06.04.2024) பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குப் பதில் சொல்லும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கை இருக்குமா? என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது“

செல்போனை பறித்துச் சென்ற குரங்கும் … உயிரைப் பறித்த செல்பி மோகமும் !

செல்ஃபி எடுத்து விட்டு ஓய்வுக்காக அங்குள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்தபோது தரணிவேலின்  செல்போனை குரங்கு எடுத்துச் சென்றதாகவும் அதனைப் மீட்க சென்றபோது 100 அடி உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்து தரனிவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருச்சி : அதிமுக – அமமுக வியூகத்தில் மதிமுகவின் வெற்றிக்கு…

சாதி சிந்தனையோடு திருச்சி மக்களவை தொகுதியில் வாக்களித்திருந்தால் 4 முறை அடைக்கலராஜ் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்க முடியாது. சேலம் சார்ந்த அரங்கராஜன் குமாரமங்கலம் இருமுறை இங்கே வெற்றி பெற்றிருக்க முடியாது.

உங்கள் தொகுதியின் வெற்றி வேட்பாளர் யார்? அங்குசம் நடத்திய அதிரடி…

கொங்கு மண்டலத்தில் சார்ந்திருக்கும் கட்சியையும் கடந்து சாதி அரசியல் குறிப்பிட்ட செல்வாக்கை செலுத்தும் என்றே களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, ஏறத்தாழ 14 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்றே சொல்கிறார்கள்.

சவுக்கு சங்கர் : மாமா டவுசர் கழண்டுச்சே !

"காசுக்கு மாறடிக்கும் மட்டரகமான பேர்வழி சவுக்கு சங்கர்” என்று சவுக்கு சங்கர் பாணியிலேயே ஆதாரங்களுடன் லென்ஸ் தமிழ்நாடு யூட்யூப் சேனல் வழியே அம்பலப்படுத்தியிருக்கிறார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.

மக்களுக்கு சேவையாற்ற எதுக்கு துப்பாக்கி ? கறார் காட்டிய மதுரை…

'எல்பின் இ-காம்' மோசடி புகாரில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர் வழக்கறிஞர் பொன்.முருகேசன் என்பது மட்டுமல்ல; அந்த நிறுவனத்தின் வழக்கறிஞரும் இவரேதான்.

கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப…

குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.