Browsing Category

போலிஸ் டைரி

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம்

திருச்சியில் காதலனை கொன்று விட்டு காதலியை நாசப்படுத்திய சோகம் திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் அவரது மகன் தமிழ்வாணன் (23). இவர் அதேப்பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து…

திருச்சி காவல் துறை உதவி ஆணையர் அருள் அமரன் லஞ்ச வழக்கில் கைது !

திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி  மணிகண்டன்  தலைமையிலான அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகாரின் பேரில் அருள் அமரன் கைது செய்யப்பட்டார். திருச்சியின் மிக முக்கியமான வழக்குகள் எல்லாம் பஞ்சாயத்து செய்து…

நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை !

நண்பனை கொன்ற நண்பர்கள் – திருச்சி கொலை ! திருச்சி காஜாபேட்டை மதுரைவீரன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்-மல்லிகா தம்பதிக்கு சங்கிலி, சபரி அய்யப்பன் (வயது 22) என 2 மகன்கள் மற்றும் காளியம்மன் என்ற மகள் உள்ளார். இதில் சங்கிலி,…

பேஸ்புக் காதல்:தாயைக் கொன்ற மகள்

சென்னை: திருவள்ளூர் அருகே பேஸ்புக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, காதலனின் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மகள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். நண்பர்களை ஏவிய காதலனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.…

ஆட்டை அறுப்பதுபோல கழுத்தை அறுத்துக் கொலை

சென்னை குன்றத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). எலக்ட்ரீசியன். இவர் தனது முறைப்பெண்ணான சவுமியாவை (24) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. காலப்போக்கில் கார்த்திக் குடிப்பழக்கத்துக்கு…

லங்கேஷை கொன்றது ஏன்?

மதத்தைக் காப்பாற்றும் நோக்கில்தான் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷை கொலை செய்தேன் என குற்றவாளியான பரசுராம் வக்மோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிறப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் கௌரி லங்கேஷ்,…