Browsing Category

விழிக்கும் நியூரான்கள்

மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை

ஒருமுறை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மீண்டும் பக்கவாத நோய் வராமல் தடுக்கும் சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம். இதற்கு பக்கவாத நோய் எந்த காரணியால் வந்தது என்பதை முதலில் கண்டறிந்து அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.…

பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை

பக்கவாதத்திற்கான இயற்பியல் (பிசியோதெரபி) சிகிச்சை முறை பற்றி இந்த வாரம் பார்ப்போம். மூளையின் கட்டளையை ஏற்றே நமது கை, கால்கள் இயங்குகின்றன. மூளையில் இரத்தக் குழாய் அடைப்போ அல்லது கசிவோ ஏற்பட்டால் அந்த பகுதி செய்ய வேண்டிய வேலைகளை…

பக்கவாதத்திற்கு பின் வரும் பாதிப்புகளுக்கான சிகிச்சை முறை

இரத்தக் குழாய் அடைப்பினால் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டவர்கள் 6 மணி நேரத்திற்கு பிறகு வந்தால், செய்யப்படும் சிகிச்சை முறைப் பற்றி பார்ப்போம். பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கிறோம். 1.அடைபட்ட இரத்தக் குழாயில்…

பக்கவாத நோய்க்கான முதல் 6 மணி நேர சிகிச்சை

சென்றவாரம் நாம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 4½ மணி நேரத்தில் நோயாளி மருத்துவமனைக்கு வந்துவிட்டால் செய்யும் வைத்திய முறை பற்றி பார்த்தோம். 6 மணி நேரத்திற்குள்ளாக வந்தால் என்ன வைத்தியமுறை செய்யப்படும் என்பதை இந்த வாரம்…

முதல் 4½ மணி நேர சிகிச்சை

பக்கவாத நோய்க்கான மருத்துவ முறைகளில், முதல் 24 மணி நேரத்தில் செய்யப்படும் வைத்தியமுறைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம். பக்கவாத நோயின் அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, நினைவுடன் இல்லாத நேரத்தில் உடன்…

பக்கவாதத்துக்கான தீர்வுகள்…

பக்கவாத நோய் என்பது ஒரு நொடியில் வரும் நோயாகும். நன்கு பேசி, நடந்து கொண்டிருக்கும் ஒருவர் திடீரென தன் சுயநினைவை இழந்து கீழே விழுவாராயின் அவரை மூளை நரம்பியல் நிபுணரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எவ்வளவு துரிதமாக அழைத்துச் செல்கிறோமோ, அவ்வளவு…

மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு

மூளைக்காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் ஏற்படும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் பாதிப்புள்ளாகும் போது ஒரு சில அறிகுறிகளைக் கொடுக்கும். அந்த வகையில் பார்க்கும் போது மூளையை கிருமிகள்…

கொழுப்பினால் வரும் பக்கவாத நோய்

கொழுப்பினால் வரும் பக்கவாத நோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். நாம் உண்ணும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாது உப்புகள், கனிமப் பொருட்கள் ஆகியவை தேவையான அளவு இருக்க வேண்டும். இந்த உயிர்ச் சத்துகளில் எவையேனும் அதிகரித்தாலும் சரி…

குழந்தைகளின் எமன் பக்கவாதம்

கொஞ்சி விளையாடும் குழந்தைகளைப் பாதிக்கும் பக்கவாத நோயைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம். தெய்வக்கரங்கள் தவழத் தடுமாறிட பாதம் தரை தொட மறுத்திடுதே தன் குழலிசையால் வசியம் செய்யும் இதழ்களும் யாக மௌனம் சாதிப்பது ஏனோ? களைப்பறியா பருவத்தில்…

பக்கவாத காரணிகளில் ஒன்றான இதய நோய்

பக்கவாத நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிகவும் முக்கியமானதான இதயநோய் பற்றி இந்த வாரம் பார்ப்போம். 20 முதல் 30 சதவிகிதம் வரை பக்கவாத நோய் இதய நோய்களினால் வருகிறது. அவற்றுள் பொதுவான இதய நோய்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். 1. மாரடைப்பு நோய்…