Browsing Category

News

கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்!

தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயாய் பரவும் டீஃபேக் மோசடி ! உஷார் !

ஆபாச உரையாடல், புகைப்படங்களாக மட்டுமல்லாமல்; போலீசு அதிகாரி பேசுவது போல, வங்கி அதிகாரி அழைப்பது போல கூட தற்போது டீஃபேக் மோசடி பரவலாக பரவி வருவதாக எச்சரிக்கிறார்கள் சி.பி.ஐ. போலீசார்.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்

இப்படிப்பட்ட கதைகளை எழுதாமல் இருப்பதே சிறந்தது !

ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளி என்றும், குருடு என்பதை பார்வைத்திறன் குறைபாடு என்றும், சிறப்புக் குழந்தைகள் போன்ற பல்வேறு சொற்கள் நம்மிடையே உள்ளது.

சிறார் இலக்கியத்தின் சிறகுகள் !  எழுத்தாளர் துரை. அறிவழகன்

மலேசியாவில் பதினான்கு ஆண்டுகாலம் பணிபுரிந்த சமயத்தில், மூளை பக்கவாத நோய் தாக்கம் காரணமாக, நாடு திரும்பியவர் சிறார் இலக்கியப் படைப்புகளை படைக்கத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.

இவர்களுமா ? பெரம்பூர் பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி !

பல்வேறு சேமிப்புத் திட்டங்களையும், முதலீட்டு திட்டங்களையும் கொண்டிருந்தது. இளம்பெண்கள், வயதானவர்கள், பென்ஷன்தாரர்கள் என பலரும் நம்பி இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர்.

முதல் உயிரை வாங்கிய FQL மோசடி !

FQL செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறப்பட்டதை நம்பி பலர் பணம் முதலீடு செய்ததாகவும், பின்னர் செயலி செயல்படாமல் போனதால் முதலீட்டாளர்கள் பணத்தை இழந்ததாகவும் புகார்கள்

இப்போதாவது எங்களின் கருத்தை கேளுங்களேன் … ஆதங்கத்தில் திமுக தொண்டர்கள் !

கழக பணிகள் செழுமையாக நடை பெற புதிய பொறுப்பாளர்களை முதலில் அறிவிப்பதே சால சிறந்த என்றே தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.