திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன்..
திருச்சி ரயில்வே பெண் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட குடிமகன்..
திருச்சி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாத்தனூர் அருகே ரயில்வே தண்டவாள கேட் கீப்பராக இருந்து வருபவர் கீர்த்திகா. இவரிடம் இன்று 15/06/2021 மாலை 4 மணி அளவில் அப்பகுதியை சேர்ந்த போதை ஆசாமி குடிபோதையில் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக கீர்த்திகா கேகே நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க முற்பட்டபோது அந்நபர் பயங்கர மது போதையில் இருந்து வருவதால் போதை தெளிந்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்து அங்கேயே விட்டு வந்துள்ளனர்…
–ஜித்தன்