பொய் சொன்ன பழனிச்சாமி ! கூப்பிட்டு விசாரிக்க முடிவு !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

டந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுவில், பொய்யான தகவலை தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, தேனியைச் சேர்ந்த வழக்கறிஞர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் முப்பது நாட்களுக்குள் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அடுத்து சம்மன் அனுப்பி விசாரிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெ.ஜெ.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.