Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் வைரவிழா+ பொன்விழா மெகா கொண்டாட்டம்!
1999 ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான 'படையப்பா' 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏல விற்பனை அறிவிப்பு !
வாகனங்களின் ஏலம் வரும் 10.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
தீபம் ஒளி தர வேண்டும்! சமூகம் இருட்டில் மூழ்கிட வழிவகுக்கக் கூடாது ! – பிரின்ஸ் கஜேந்திர பாபு…
திருப்பரங்குன்றத்தில் சில விஷமிகள் தங்களின் சொந்த நலனுக்காக கலவரத்தைத் தூண்ட பலவகையிலும் முயற்சி செய்கிறார்கள். அத்தகைய கலவரக்காரர்களை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது.
மூச்சுக்குழாய் அடைப்பு(சோக்கிங்) – உயிரிகாக்கும் முதலுதவி!
முக்கியமாகப் பேசிக் கொண்டே உணவு சாப்பிடுவது மிகவும் ஆபத்து. சோக்கிங் வாய்ப்பை அதிகரிக்கும். சிறார் சிறுமியர் முதியோர்களிடத்தில் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும். இதனால் தொண்டைப்பகுதி அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.
தன் வாழிட எல்லையை வரையறுத்து வாழும் எழுத்தாணிக்குருவி ! பறவைகள் பலவிதம் – தொடர் : 20
உணர்ச்சியை வெளிப்படுத்தும் போதும் பறக்கத்துவங்கும் போதும் அதன் தலை உச்சியிலுள்ள கொண்டையை (crown) கருநுனி கொண்ட விசிறிபோல் விரித்துச் சுருக்கும். அதனால், இதை விசிறிக் கொண்டை குருவி என்கின்றனர்.
கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் !
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
அங்குசம் பார்வையில் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’
இன்றைய ஆண்ட்ராய்டு போனில் டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டங்கள் தினம்தோறும் நடந்து அதில் சபலிஸ்டுகள் தினமும் வாண்டடாக போய் சிக்கி சின்னாபின்னமாகி லட்சக்கணக்கில் ஏமாறும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
நான் ஏலகிரி ஏரி பேசுறேன் …!
என் இருப்பிடம் போக , கிளை ஆறாக அனன்டாபட்டி வழியாக சென்று என் அண்ணனோடு ( திருப்பத்தூர் பெரிய ஏரி) கலந்து , அங்கிருந்து ஊத்தங்கரை பாம்பாறில் பயணித்து தென்பெண்ணை நதியோடு கடலில் சங்கமிக்கிறேன் இதுதான் என் வரலாறு.
நாகணவாய் புள் … அதாங்க நம்மூர் மைனா ! பறவைகள்பலவிதம்- தொடர் -21
வடமொழியில் முனியா என்று சொல்லும் சொல்லையே ஆங்கிலேயர்கள் காலத்தில் பதிவு செய்ய அதனையே நாம் இன்று வரை மைனா என்று அழைத்து வருகிறோம்.
