குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பிரச்சாரம் செய்ய வாகன ஏற்பாடு செய்கிறார் கல்வி அமைச்சர், மிகவும் மகிழ்ச்சி. ஆனால், கீழ்க்காணும் இந்தக் கல்வி உரிமைச் சட்டம் வருடத்திற்கு வருடம் கண்ணுக்குத் தெரியாமல் லட்சக்கணக்கான குழந்தைகளை அரசுப்…

அண்ணாமலை மீது திருச்சி எஸ்பியிடம் புகார்!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து தமிழ்நாடு BJP தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மணப்பாறையை சேர்ந்த  வழக்கறிஞர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…

ஆத்துல மணல் அள்ளுறதை விட… சமயபுரம் தேருக்கு வாய்க்காலில் தண்ணீர் விடுறது… அத்தனை…

தமிழ்நாட்டின் மிக முக்கியமான சித்திரை மாத திருத்தேர் விழாக்களில் ஒன்று, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா ஆகும். அன்றைக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் சமயபுரத்தில் கூடுவார்கள். ரொம்பவும் தொலை தூரத்தில் இருந்தும் கிராம…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 18 நாளில் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் தரமற்ற முறையில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் வழியே இன்று காலை மணல் லாரி சென்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. கட்டி முடிக்கப்பட்ட 18 நாட்களுக்குள்…

ஜாதி வெறியை எதிர்த்து போராடாமல் அரசியல் கட்சியினர் மௌனம் காப்பது ஏன்?

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை தாக்குதலுக்கு உள்ளாகி சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அனுசுயாவை நேரில் பார்வையிட்டார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

ரூ 15,000 லஞ்சம் பெற்ற திருச்சி உதவி பொறியாளர் ராஜேஷ் கைது !

திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 45. த/பெ. கோவிந்தசாமி. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த…

ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை – அமெரிக்கன் கல்லூரியில் எம்.பி.கனிமொழி…

ஒருத்தரை போல இன்னொருத்தர் வாழ முடியாது அவசியமும் இல்லை.....நீங்களா? உங்களை பறைசாற்றக் கூடியவராக உங்களுடைய தனி கனவுகளை தேர்ந்தெடுக்க கூடியவர்களாக நீங்கள் இருக்க வேண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரி விழாவில் கனிமொழி பேச்சு மதுரை அமெரிக்கன்…

சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம்

சேலம் ஏற்காட்டில் சாலை விபத்து 6 பேர் பலத்த காயம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தளத்தை சுற்றி பார்ப்பதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காவலர் பாலமுருகன் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 6 பேருடன்…

அங்கன்வாடி பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தர்ணா !

சேலத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 1000 த்திற்கும்…

போதையில் ஓட்டிய பஸ் டிரைவர் – பலியான திருச்சி ரயில்வே ஊழியர் பரிதாப மரணம் ! வீடியோ

திருச்சி ஜங்ஷன்  ஆர்.சி. பள்ளி அருகே உள்ள ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. ரயில்வே ஊழியரான இவருக்கு பிரியா (வயது 27 ) என்ற மனைவி உள்ளார்.  வழக்கம் போல்…