2025 ஆம் ஆண்டு மீளாய்வு, அடுத்தாண்டு மேலுயர்வு!

புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த எழுத்தாளர் விருதினை சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் மயிலம், பொம்மபுர ஆதினம் 20 ஆம் பட்டம்  அவர்களின் பொற்கரத்தால் பெறப்பட்டது.

2026 January 1- 7 ANGUSAM Book அங்குசம் வார இதழ்

5-ஆண்டில் அங்குசம் … இனி வார இதழாக …2026 ANGUSAM Book January 1- 7 அங்குசம் இதழ் வாசிப்பு வெறுமனே நேசிப்பதற்கானது மட்டுமல்ல ! அங்குசம் இதழின் நலன் விரும்பியும் வாசகர்களுமாகிய உங்களது பேராதரவோடு, உங்கள் அங்குசம் இதழ் ஐந்தாம் ஆண்டில்…

ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான் !

அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும். திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

அங்குசம் பார்வையில் ‘டியர் ரதி’ 

ஹீரோ சரவண விக்ரமிற்கு பெண்களிடம் பழகுவதென்றாலே கூச்சம், பயம். இதனாலேயே ஒரு லவ் பிரேக்கப் ஆகிறது. இந்த கூச்ச சுபாவத்தை போக்க ஒரு லாட்ஜுக்கு கூட்டிப் போய் பிராஸ்டிடியூட் ரதியிடம் பழக வைக்கிறார் அவரின் ஃபிரெண்ட் தமிழ்ச்செல்வன்.

அங்குசம் பார்வையில் ‘தி பெட்’

நண்பன் கொலையானது தெரியாமல் மூவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விக்ரமைக் கொன்றது யார்? சிருஷ்டி டாங்கேவின் நிலை என்ன? இதான் இந்த ‘தி பெட்’டின் க்ளைமாக்ஸ்.

பெருமை எதற்கு???

நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.